நுண்ணறிவு தொடர்பு அமைப்புகளில் வேலை 2020

0
நுண்ணறிவு தொடர்பு அமைப்புகளில் வேலை 2020
நுண்ணறிவு தொடர்பு அமைப்புகளில் வேலை 2020

நுண்ணறிவு தொடர்பு அமைப்புகளில் வேலை 2020

நுண்ணறிவு தொடர்பு அமைப்புகளில் காலியாக உள்ள Data Entry Operators பணியிடங்களை நிரப்பும் போட்டு அதற்கானஅதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியயும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் இந்த பணிகளுக்காக வரவேற்கப்படுகிறது. அதற்கான அறிவிபப்புகள் மற்றும் இணைய முகவரிகளை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் ICSIL
பணியின் பெயர் Data Entry Operator
பணியிடங்கள் Various
கடைசி தேதி 15.06.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் / விண்ணப்பங்கள்

 

பணியிடங்கள் :

பல்வேறு பணியிடங்கள் இந்த Data Entry Operators பணிகளுக்காக காலியாக உள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறிப்பிட்ட வரம்பு வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட கணினித் துறையில் முதுநிலை / பொறியியல் / தொழில்நுட்ப பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஊதியமானது ரூ. 19572 /- வரை வழங்கப்பட இருக்கிறது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தட்டச்சு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம் :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணமாக ரூ. 900 /- நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியயும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரிகள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக 25.06.2020 அன்றுக்குள்ளும், தபால் மூலமாக 02.07.2020 அன்றுக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

ICSIL Recruitment 2020 Notification PDF

Apply Online

Application Form

Official Site

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!