ICSIL நிறுவனத்தில் ரூ.52,533/- ஊதியத்தில் வேலை 2021 – 111 காலிப்பணியிடங்கள்

0
ICSIL நிறுவனத்தில் ரூ.52,533/- ஊதியத்தில் வேலை 2021 - 111 காலிப்பணியிடங்கள்
ICSIL நிறுவனத்தில் ரூ.52,533/- ஊதியத்தில் வேலை 2021 - 111 காலிப்பணியிடங்கள்

ICSIL நிறுவனத்தில் ரூ.52,533/- ஊதியத்தில் வேலை 2021 – 111 காலிப்பணியிடங்கள்

இந்திய நுண்ணறிவு தொடர்பு அமைப்புகள் எனப்படும் ICSIL நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அங்கு Nursing Officer/Staff Nurse, Technician Grade 2 (OT Technician), Technician Grade 2 (Radiographer Technician, Technician Grade 2 (Lab Technician), Driver, Manager (Claim), IT Assistant, Photographer, Pharmacist, Laboratory Attendant, Ward Boy, Safaiwala, Supervisor & Data Entry Operator பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICSIL
பணியின் பெயர் Nursing Officer/Staff Nurse, Technician Grade 2 (OT Technician), Technician Grade 2 (Radiographer Technician, Technician Grade 2 (Lab Technician), Driver, Manager (Claim), IT Assistant, Photographer, Pharmacist, Laboratory Attendant, Ward Boy, Safaiwala, Supervisor & Data Entry Operator
பணியிடங்கள் 111
கடைசி தேதி 27 & 28 May
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலை 2021 :

Nursing Officer/Staff Nurse, Technician Grade 2 (OT Technician), Technician Grade 2 (Radiographer Technician, Technician Grade 2 (Lab Technician), Driver, Manager (Claim), IT Assistant, Photographer, Pharmacist, Laboratory Attendant, Ward Boy, Safaiwala, Supervisor & Data Entry Operator ஆகிய பணிகளுக்கு மொத்தமாக 111 கலைப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ICSIL கல்வித்தகுதி :

8/ 10/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் Bachelor/ Diploma/ Graduate/ M.B.Aபட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Nurse ஊதிய விவரம் :

ஊதியமாக .குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.52,533/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ICSIL தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview/ Test மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 27 மற்றும் 28 ஆம் தேதிக்குள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ICSIL Recruitment Notification 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!