மத்திய அரசு துறையில் MTS வேலைவாய்ப்பு 2021 – ரூ.19,291/- சம்பளம்

0
மத்திய அரசு துறையில் MTS வேலைவாய்ப்பு 2021
மத்திய அரசு துறையில் MTS வேலைவாய்ப்பு 2021

மத்திய அரசு துறையில் MTS வேலைவாய்ப்பு 2021 – ரூ.19,291/- சம்பளம்

இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட், மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (Multi Tasking Staff) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து விண்ணப்பிக்குமாறு அறிவித்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICSIL 
பணியின் பெயர் MTS
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.08.2021
விண்ணப்பிக்கும் முறை Online
MTS காலிப்பணியிடங்கள்:

மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (Multi Tasking Staff) பதவிக்கு 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

Multi Tasking Staff வயது வரம்பு:

ICSIL ஆட்சேர்ப்பு அறிவிப்பின் படி, விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் வயது வரம்பு 18 முதல் 25 வயது வரை இருக்க வேண்டும். SC/ST/OBC விண்ணப்பதாரர்கள் தங்களின் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ICSIL கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ICSIL ஆட்சேர்ப்பு 2021 சம்பள விவரங்கள்:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.19,291/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ICSIL ஆட்சேர்ப்பு 2021 தேர்வு செயல்முறை

வயது, தகுதி, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு நேர்காணல் நடைபெற உள்ளது.

ICSIL விண்ணப்பக் கட்டணம்:

MTS பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.1000/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 24.08.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Apply Online

Official Notification for ICSIL Jobs 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!