ரூ.19,291/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – ஐடிஐ தேர்ச்சி போதும்!!

0
ரூ.19,291 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – ஐடிஐ தேர்ச்சி போதும்!!
ரூ.19,291 ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – ஐடிஐ தேர்ச்சி போதும்!!

ரூ.19,291/- ஊதியத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – ஐடிஐ தேர்ச்சி போதும்!!

இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட், மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் (Multi Tasking Staff) பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. அதில் MTS பதவிக்கு 50 பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ICSIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர் வயது வரம்பு 18 முதல் 25 வயது வரை இருக்க வேண்டும்.
  • மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.19,291/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

  • அதிகபட்சம் ரூ.20,200/- வரை தேர்வானவர்களுக்கு ஊதியமாக வழங்கப்படும்.
  • வயது, தகுதி, அனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் தேர்வர்க்கு நேர்காணல் நடைபெற உள்ளது.
  • MTS பணிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.1000/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பத்தார்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 24.08.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நாளையோடு அந்த அவகாசம் முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Apply Online

Official Notification for ICSIL Jobs 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!