ICSIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

0
ICSIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!
ICSIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

ICSIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

இந்திய நுண்ணறிவு தொடர்பு அமைப்புகள் எனப்படும் ICSIL நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதில் Junior Assistant/ Assistant பணிகளுக்கு 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ICSIL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவாளர்கள் 22.06.2021 தேதியில் அதிகபட்சம் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் Bachelor Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் பணியில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • தேர்வானவர்களுக்கு அதிகபட்சம் ரூ.20,430/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
  • One time Registration Fees ஆக ரூ.1000/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 22.06.2021 அன்றுக்குள் கீழே உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக பதிவு செய்ய அறிவுறுத்துகிறோம்.

ICSIL Recruitment Notification 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!