ICSIL வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு !

0
ICSIL வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு !
ICSIL வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு !
ICSIL வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு !

இன்டலிஜென்ட் கம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் (ICSIL) ஆனது German Guest Teachers, Japanese Guest Teachers பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICSIL
பணியின் பெயர் Foreign Language Guest Teachers (German Guest Teachers, Japanese Guest Teachers)
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ICSIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி German Guest Teachers, Japanese Guest Teachers பணிக்கென மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Guest Teachers கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சியுடன் N 2 Level Certificate பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NPCIL நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2023 – 295 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!

ICSIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்ககளின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Guest Teachers ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.37,570/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICSIL விண்ணப்ப கட்டணம்:

One time Registration Fees – ரூ.1000/-

Guest Teachers தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை;

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!