ICSI ஆட்சேர்ப்பு அறிவிப்பு 2020
இந்திய செயலாளர்கள் நிறுவனம் (ICSI) ஆனது இணை இயக்குநர் மற்றும் நிர்வாகி (Joint Director & Executive) ஆகிய பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 14.01.2020 முதல் 27.01.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் :
மொத்தம் 14 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
50 வயதிற்கும் குறைவான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வித் தகுதி :
B.E /B. Tech / Graduate degree / Degree in Law ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 1.19 லட்சம் (மாதம்) வழங்கப்படும்
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
Latest Government Job Notification 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |