ICSI CSEET 2023 தேர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
ICSI CSEET 2023 தேர்வு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ICSI CSEET 2023 தேர்வு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ICSI CSEET 2023 தேர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இந்திய நிறுவனச் செயலர்கள் நிறுவனம் (ICSI) நடத்தும் CS நிர்வாக நுழைவுத் தேர்வு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு குறித்த தகவல்கள் இப்பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

ICSI CSEET 2023 தேர்வு:

இந்திய நிறுவனச் செயலர்கள் நிறுவனம் (ICSI) ஜனவரி 2023க்கான CSEET (CS நிர்வாக நுழைவுத் தேர்வு) குறித்த அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. இந்த தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் 10 அல்லது 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஆனால் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் இந்த நுழைவு தேர்வில் கலந்து கொள்ள வேண்டியதில்லை. இவர்கள் நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ளலாம்.

இனி அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் கிடையாது – வந்துள்ள அதிரடி மாற்றம்!

Exams Daily Mobile App Download

தற்போது ICSI CSEET 2023 தேர்வு ஜனவரி 7ம் தேதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் மொத்தம் 140 கேள்விகள் 200 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். தேர்வர்கள் காலை 8 மணிக்கு தேர்வு மையத்திற்கு வர வேண்டும். கண்டிப்பாக மாணவர் அடையாள அட்டை மற்றும் தேர்வு நுழைவு சீட்டை தேர்வர்கள் வைத்திருக்க வேண்டும் என்றும், காலை 9 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த மேலும் அதிக தகவல்களை icsi.edu என்ற அதிகாரபூர்வ தலத்தில் அறிந்து கொள்ளலாம். மேலும் இந்த தேர்வு remote proctor mode-இல் நடைபெறும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

Download Notice

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!