ICSI- ல் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்ப கட்டணம் கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

0
ICSI- ல் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்ப கட்டணம் கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!
ICSI- ல் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்ப கட்டணம் கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!
ICSI- ல் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்ப கட்டணம் கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

The Institute of Company Secretaries of India (ICSI) ஆனது CSC Executive பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICSI
பணியின் பெயர் CSC Executive
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online
ICSI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி CSC Executive பணிக்கென மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CSC Executive தகுதி:

Institute of Company Secretaries of India- வில் Member ஆக இருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் Post Qualification- ல் 2 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

ICSI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 31 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ரயில்வே துறை வேலைவாய்ப்பு – அனைத்து விவரங்களும் உள்ளே!

Exams Daily Mobile App Download
CSC Executive ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.33,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICSI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று 26.12.2022ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறர்கள். 09.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!