ரூ.40,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.40,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.40,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.40,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ICSI மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, 40 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 27.10.2022-க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICSI
பணியின் பெயர் CRC Executives
பணியிடங்கள் 40
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ICSI காலிப்பணியிடங்கள்:

ஒப்பந்த அடிப்படையில் CRC EXECUTIVES பதவிக்கு என 40 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 31-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
Executives தகுதி விவரங்கள்:

இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனத்தின் உறுப்பினராக உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ரூ.60,000/- ஊதியத்தில் BECIL நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!

அனுபவ விவரம்:

ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தகுதி அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

CRC மாத சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.33,000/- முதல் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

http://www.icsi.in/recruitmentcrc/ என்ற நேரடி இணையதளத்திற்கு சென்று விண்ணப்பதாரர்கள் 13.10.2022 முதல் 27.10.2022 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!