ICSI நிறுவனத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ICSI நிறுவனத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ICSI நிறுவனத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ICSI நிறுவனத்தில் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!

இந்திய நிறுவன செயலர்கள் நிறுவனம் (ICSI) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் CRC Executive பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இப்பணிக்கு என மொத்தமாக 30 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறவும். கல்வி, வயது, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற அனைத்தும் எளிமையாக கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் The Institute of Company Secretaries of India (ICSI)
பணியின் பெயர் CRC Executive
பணியிடங்கள் 30
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்திய நிறுவன செயலர்கள் நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

CRC Executive பணிக்கு என 30 பணியிடங்கள் இந்திய நிறுவன செயலர்கள் நிறுவனத்தில் (ICSI) காலியாக உள்ளது.

TN’s Best Coaching Center

CRC Executive தகுதிகள்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Post Graduation Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

CRC Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் The Institute of Company Secretaries of India-வில் Member ஆக இருக்க வேண்டும்.

CRC Executive அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 1 வருடம் முதல் 2 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்கலாம்.

CRC Executive வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.05.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 31 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

ICSI சம்பளம்:

CRC Executive பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.33,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

ICSI தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Shortlist செய்யப்பட்டு இறுதி தேர்வு முறைக்கு அழைக்கப்படுவார்கள் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இறுதி தேர்வு முறையானது நேர்முக தேர்வு அல்லது எழுத்து தேர்வாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ICSI விண்ணப்பிக்கும் வழிமுறை:

CRC Executive பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 29.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!