ICSI- ல் ரூ.8.4 லட்சம் ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

0
ICSI- ல் ரூ.8.4 லட்சம் ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!
ICSI- ல் ரூ.8.4 லட்சம் ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!
ICSI- ல் ரூ.8.4 லட்சம் ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பியுங்கள்!

The Institute of Company Secretaries of India (ICSI) ஆனது Company Secretaries பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICSI
பணியின் பெயர் Company Secretaries
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.01.2023
விண்ணப்பிக்கும் முறை Email
ICSI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Company Secretaries பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Company Secretaries தகுதி:
  • Institute of Company Secretaries of India- வில் Associate Member ஆக இருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் Post Qualification- ல் 2 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
  • CA (Inter) / CMA (Inter) தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICSI வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

இந்திய கடலோர காவல்படையில் 250+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்!!

Company Secretaries ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.7.2 லட்சம் முதல் ரூ.8.4 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICSI தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று [email protected] என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறர்கள். 30.01.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!