ICSE தேர்வுகள் ஒத்திவைப்பு மட்டுமே – ரத்து என்பது வதந்தி

0
ICSE தேர்வுகள் ஒத்திவைப்பு மட்டுமே - ரத்து என்பது வதந்தி
ICSE தேர்வுகள் ஒத்திவைப்பு மட்டுமே - ரத்து என்பது வதந்தி

ICSE தேர்வுகள் ஒத்திவைப்பு மட்டுமே – ரத்து என்பது வதந்தி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுத்தகள் காரணமாக பள்ளி பாட தேர்வுகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதற்கான புதிய அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதே போல் CBSE பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கும் தேர்வுகளானது ஓதிவைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது. அதேபோல் செயல்படும் மற்றொரு பாட முறையான ICSE நிர்வாகமும் தேர்வுகளை ஒத்திவைப்பதாக ICSE அறிவித்து இருந்தது.

இந்நிலையில் அந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் பரவி வந்தன. அதற்கு இவை வெறும் வதந்தி எனவும் ஊரடங்கு முடிந்த இந்த புதிய தேர்வு கால அட்டவணை தயாரிக்கப்பட்டு அதற்கான தேர்வுகள் நடத்தப்படும் எனவும் ICSE  நிர்வாகம் அதிகாரபூர்வமாக தெரிவித்து உள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!