ICSE 10 & 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

0
ICSE 10 & 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
ICSE 10 & 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2023 - வெளியீடு!
ICSE 10 & 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2023 – வெளியீடு!

இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ் (ICSE) பள்ளிகளில் 10 மாறும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் தேர்வு நடந்து முடிந்தது. இதில் 10ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 29 வரையிலும், 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி 13 முதல் மார்ச் 31 வரையிலும் தேர்வு எழுதினர்.

TWICயில் B.E தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

அவர்களுக்கான தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் மாணவர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால் தேர்வு முடிவுகள் தற்போது தாமதமாக வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் அதனை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

ICSE தேர்வு முடிவுகளை டவுன்லோட் செய்யும் முறைகள்:
  • ICSE அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குள் செல்ல வேண்டும்.
  • முகப்புப் பக்கத்தில் இருக்கும் தேர்வு முடிவுகள் இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்
  • Login செய்வதற்கான விவரங்களை நிரப்பி உள்ளே செல்ல வேண்டும்.
  • பின்னர் உங்களின் தேர்வு முடிவுகள் திரையில் வெளியாகும்

ICSE 10th & 12th Result 2023 – Download 

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!