ICRFE Recruitment 2019 Released – Apply for Junior Research Fellow, Senior Research Fellow & Other Post

0
ICRFE Recruitment 2019 Released – Apply for Junior Research Fellow, Senior Research Fellow
ICRFE Recruitment 2019 Released – Apply for Junior Research Fellow, Senior Research Fellow

ICRFE Recruitment 2019

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி வாரியம் (ICRFE) ஆனது தங்களிடம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்காக நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

பணியிட அறிவிப்பு :

  • Junior Research Fellow -07
  • Senior Research Fellow -01
  • Field Assistant – 04

என மொத்தம் 12 காலியிடங்கள் இருக்கின்றன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.06.2019 தேதியின்படி அதிகபட்சம் 28 முதல் 32 வயது வரை இருப்பவராக இருக்கலாம்.

கல்வித்தகுதி:

  • சுற்றுச்சூழல் அறிவியல் / சுற்றுச்சூழல் மேலாண்மை / வனவியல் துறையில் எம்.எஸ்சி முதல் வகுப்பு.
  • அறிவியல் மற்றும் தாவரவியலில் பட்டம் ஒரு பாடமாக கொண்டு அறிவியலுடன் இடைநிலை கல்வியில்
  • வேதியியல் / ஆர்கானிக் வேதியியல் / பகுப்பாய்வு வேதியியல் / மருந்து வேதியியல் அல்லது எம். பார்மாவில் எம்.எஸ்சி முதல் வகுப்பு, ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம்:

  • Junior Research Fellow – Rs. 16,000 + HRA
  • Senior Research Fellow – Rs. 18,000 + HR
  • Field Assistant – Rs. 9,000 to 12,000 + HR
    என்ற அடிப்படையில் ஊதியமானது வழங்கப்படும்

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்முக சோதனை மூலமே தேர்வு செய்யப்படுவர். நேர்காணலானது 19.11.2019 மற்றும் 20.11.2019 ஆகிய இரு தினங்களில் நடைபெறும்.

கீழேயுள்ள இணைய முகவரி மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை கொள்ளலாம்

மேலும் அறிந்து கொள்ள

 ICRFE Recruitment 2019

Official Site – Click here

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!