ரூ.18,000 /- சம்பளத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவருக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

0
ரூ.18,000 /- சம்பளத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவருக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!
ரூ.18,000 /- சம்பளத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவருக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!
ரூ.18,000 /- சம்பளத்தில் 12 ஆம் வகுப்பு முடித்தவருக்கு காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

Project Technician பணியிடங்களை நிரப்ப ICMR – Vector Control Research Centre ல் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ICMR – VCRC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Project Technician (III) பணிக்கு 2 பணியிடங்கள் மற்றும் Project Technician (II) பணிக்கு 2 பணியிடங்கள் என மொத்தமாக 04 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.
  • Project Technician (III) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் அறிவியல் பாடப்பிரிவில் கட்டாயம் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இத்துடன் 2 ஆண்டு Diploma in Medical Laboratory Technology (DMLT) முடித்திருக்க வேண்டும்.

  • Project Technician (II) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் அறிவியல் பாடப்பிரிவில் கட்டாயம் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்த அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் B.Sc. (MLT/Life Sciences) முடித்திருந்தால் 3 ஆண்டுகள் அனுபவமாக கருதப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ExamsDaily Mobile App Download
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 28 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுகள் அல்லது நேர்காணல் (Written Test / Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • விண்ணப்பதாரர்கள் தேர்வாகும் பணிக்கு தகுந்தாற்போல் Project Technician (II) பணிக்கு ரூ.17,000 என்றும், Project Technician (III) பணிக்கு ரூ.18,000 என்றும், ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 24.04.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification

Application Form

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here