தமிழகத்தில் ரூ.18,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
தமிழகத்தில் ரூ.18,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் ரூ.18,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் ரூ.18,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

ICMR-வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள Project Technician-III, Field Worker, Project Technician I, Data Entry Operator (Grade B) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 26.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICMR-VCRC
பணியின் பெயர் Project Technician-III, Field Worker, Project Technician I, Data Entry Operator (Grade B)
பணியிடங்கள் 15
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ICMR-VCRC காலிப்பணியிடங்கள்:
  • Project Technician-III -06 பணியிடங்கள்
  • Field Worker – 05 பணியிடங்கள்
  • Project Technician I – 03 பணியிடங்கள்
  • Data Entry Operator (Grade B) – 01 பணியிடம்
VCRC கல்வி தகுதி:

Project Technician-III & Field Worker கல்வி தகுதி:

12 ஆம் வகுப்பு தேர்ச்சி (i) மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் இரண்டு வருட டிப்ளமோ அல்லது (ii) மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் ஒரு வருட டிப்ளமோ + அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஒரு வருட அனுபவம் அல்லது (iii) இரண்டு வருட துறை/ ஆய்வக அனுபவம் அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் B.Sc., டிகிரி முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Project Technician I கல்வி தகுதி:

உயர்நிலைப் பள்ளி அல்லது அரசு நிறுவனம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஆய்வகம் தொடர்பான பணிகளில் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Data Entry Operator (Grade B) கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து அறிவியல் பாடத்தில் இடைநிலை அல்லது 12வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

ICMR-VCRC சம்பள விவரம்:
  • Project Technician-III – Rs.18,000 /-
  • Field Worker – Rs.18,000/-
  • Project Technician I – Rs.16,000/-
  • Data Entry Operator (Grade B) – Rs.18,000/-

VCRC தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ICMR-VCRC பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://vcrc.icmr.org.in/ அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து  26.09.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!