ICMR மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

0
ICMR மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!!
ICMR மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது!!
ICMR மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.1,00,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!!

இந்திய TB ஆராய்ச்சி கூட்டமைப்பு (ITRC) கீழ் அதன் பல்வேறு திட்டங்களின் கீழ் பணிபுரிவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணியிடங்கள் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 16 நவம்பர் 2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICMR
பணியின் பெயர் Scientist C, Consultant Scientific, Project Scientist Support-V & Others
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ICMR காலிப்பணியிடங்கள்:
  • Scientist C – 1 பணியிடம்
  • Consultant Scientific – 1 பணியிடம்
  • Project Scientist Support-II – 1 பணியிடம்
  • Consultant – 2 பணியிடங்கள்
  • Project Scientist Support-V – 1 பணியிடம்
  • Part Time consultant (QA and GCP Expert) – 1 பணியிடம்
  • Consultant (Audit) – 1 பணியிடம்
  • Sr. Project Manager – 1 பணியிடம்
  • Consultant (Clinical Research Associate) – 2 பணியிடம்
வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 முதல் 60 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download
கல்வி தகுதி:

ICMR ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Master Degree/ MBBS/BAMS/ Bachelor degree முடித்திருக்க வேண்டும்.

TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு – பெண்களுக்கு சூப்பர் வாய்ப்பு || சம்பளம்: ரூ. 15,000/-

தேர்வு செயல் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 16.11.2022 அன்று நடைபெற உள்ளது.

சம்பள விவரம்:
  • Scientist C – ரூ.57,660/-
  • Consultant Scientific – ரூ.1,00,000/-
  • Project Scientist Support-II – ரூ.72,325/-
  • Consultant – ரூ.80,000/-
  • Project Scientist Support-V – ரூ. 57,660/-
  • Part Time consultant (QA and GCP Expert) – ரூ.50,000/-
  • Consultant (Audit) – ரூ.50,000/-
  • Sr. Project Manager – ரூ.1,00,000/-
  • Consultant (Clinical Research Associate) – ரூ.60,000/-

Follow our Instagram for more Latest Updates

நேர்காணல் விவரங்கள்:

பயோ-டேட்டா, கல்வித் தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகல் மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும். மேலும் நேர்முகத் தேர்வின் போது தேர்வர்கள் அசல் சான்றிதழ்கள் மற்றும் சான்றுகளை சரிபார்ப்பதற்காக கொண்டு வர வேண்டும். நேர்காணல் ஆனது 16.11.2022 அன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!