ரூ.70,000/- ஊதியம் – ICMR கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு !

0
ரூ.70,000 ஊதியம் - ICMR கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு !
ரூ.70,000 ஊதியம் - ICMR கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு !
 ரூ.70,000/- ஊதியம் – ICMR கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு !

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ICMR) இருந்து இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Project Research Scientist, Project Senior Research Fellow, Project Junior Research Fellow, Project Research Associate, Project Economist Evaluation Specialist & Project Nursing Support, Project Technical Support ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திறமை படைத்தோர் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் வாயிலாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ICMR
பணியின் பெயர்  Project Research Scientist, Project Senior Research Fellow, Project Junior Research Fellow, Project Research Associate, Project Economist Evaluation Specialist & Project Nursing Support, Project Technical Support
பணியிடங்கள் 53
கடைசி தேதி 13.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

ICMR கழகத்தில் Project Research Scientist, Project Senior Research Fellow, Project Junior Research Fellow, Project Research Associate, Project Economist Evaluation Specialist & Project Nursing Support, Project Technical Support பணிகளுக்கு என 53 காலிப்பணியிடங்கள் உள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 28-45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பில் காணலாம்.

TN Job “FB  Group” Join Now

ICMR கல்வித்தகுதி :
  1. மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பணிக்கான பாடங்களில் Master Degree/ MBBS/ MD/ Post Graduate Degree/ Ph.D/ MS/ Diploma/ Graduate/ 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் அதனுடன் 03-05 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.70,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ICMR தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Interview/ Personal Discussion மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 13.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!