ICMR வேலைவாய்ப்பு 2021 – ஊதியம்: ரூ.80,000/-

2
ICMR வேலைவாய்ப்பு 2021
ICMR வேலைவாய்ப்பு 2021

ICMR வேலைவாய்ப்பு 2021 – ஊதியம்: ரூ.80,000/-

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஆனது Scientific (Medical/ Non-Medical), Project Scientist (Bio-Statistician/Data Scientist) மற்றும் Consultant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு மின்னஞ்சல் மூலம் 23 ஏப்ரல் 2021 வரை விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
பணியின் பெயர் Scientific (Medical/ Non-Medical), Project Scientist (Bio-Statistician/Data Scientist) &Consultant
பணியிடங்கள் 09
கடைசி தேதி 23.04.2021
விண்ணப்பிக்கும் முறை Email
ICMR காலிப்பணியிடங்கள்:
  • Scientific (Medical/ Non-Medical) – 07
  • Project Scientist (Bio-Statistician/Data Scientist) – 01
  • Consultant – 01
வயது வரம்பு:

23.04.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 40 முதல் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி:
  • Scientific (Medical/ Non-Medical) – Professional with M.D. (Microbiology/Community Medicine)
  • Project Scientist (Bio-Statistician/Data Scientist) – M.Sc in Bio-statistics/M. Tech
  • Consultant – MBBS or MD
மாத ஊதியம்:
  • Scientific (Medical/ Non-Medical) – ரூ.80,000/-
  • Project Scientist (Bio-Statistician/Data Scientist) – ரூ.60,000/-
  • Consultant – ரூ.1,00,000/-
Scientific தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் தேதி, இடம் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

ICMR Scientific விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 23 ஏப்ரல் 2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!