ICMR கழகத்தில் ரூ.2,09,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

1
ICMR கழகத்தில் ரூ.2,09,200 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
ICMR கழகத்தில் ரூ.2,09,200 ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

ICMR கழகத்தில் ரூ.2,09,200/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ICMR) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Scientist-D பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திறமை படைத்தோர் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் வாயிலாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.

        வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் ICMR
பணியின் பெயர் Scientist D
பணியிடங்கள் 04
கடைசி தேதி 26.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

ICMR கழகத்தில் Scientist-D பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Scientist வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சமாக 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ICMR கல்வித்தகுதி :

மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் BDS and MDS degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அதனுடன் 05 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.78,800/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ICMR தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Personal Discussion மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • பொது விண்ணப்பதாரிகள் – ரூ.1,500/-
  • SC/ ST/ Women/ PWD/ EWS விண்ணப்பதாரிகள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 26.06.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!