ICMR Professor வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,08,700/-
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் (ICMR) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Scientist I & Assistant Professor பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. திறமை படைத்தோர் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் வாயிலாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ICMR |
பணியின் பெயர் | Scientist I & Assistant Professor |
பணியிடங்கள் | 16 |
கடைசி தேதி | 07.07.2021 & 30.07.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
ICMR கழகத்தில் Scientist I & Assistant Professor பணிகளுக்கு என 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Scientist வயது வரம்பு :
விண்ணப்பதாரிகள் அதிகபட்சமாக 35-40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
ICMR கல்வித்தகுதி :
- Scientist I (Non-Medical) – Master’s Degree in Life Sciences or Biotechnology தேர்ச்சியுடன் பணியில் 02 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
- Assistant Professor (Medical) – MBBS தேர்ச்சியுடன் பணியில் 03 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.48,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை வழங்கப்பட உள்ளது.
Assistant Professor தேர்வு செயல்முறை :
பதிவலர்கள் Written Test அல்லது Interview மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கொண்ட தகவல்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரிகள் – ரூ.1,500/-
- SC/ ST/ Women/ PWD/ EWS விண்ணப்பதாரிகள் – கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 07.07.2021 & 30.07.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.