மத்திய அரசு நிறுவனத்தில் Project Technician வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

0
மத்திய அரசு நிறுவனத்தில் Project Technician வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
மத்திய அரசு நிறுவனத்தில் Project Technician வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
மத்திய அரசு நிறுவனத்தில் Project Technician வேலைவாய்ப்பு -விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

ICMR National Institute for Research in Reproductive and Child Health ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இறுதி நாள்(04.12.2022) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

வேலைவாய்ப்பு விவரம் :
  • ICMR நிறுவனத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Technician III பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு பணிபுரிய அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் Diploma in Medical Laboratory Technician அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் .BSc பாடப்பிரிவில் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டு முன் அனுபவம் கொண்டவர்களாக கருதப்படுவர்.
  • Project Technician பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ICMR நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு எரிசக்தி துறை வேலைவாய்ப்பு 2022 – தேர்வு இல்லை | Apply செய்யும் முறை உள்ளே!

Exams Daily Mobile App Download
ICMR விண்ணப்பிக்கும் முறை:

National Institute for Research in Reproductive and Child Health நிறுவனத்தில் விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!