மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.30,000/-சம்பளத்தில் || இன்றே விண்ணப்பிக்க விரையுங்கள்!

0
மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.30,000/-சம்பளத்தில் || இன்றே விண்ணப்பிக்க விரையுங்கள்!
மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.30,000/-சம்பளத்தில் || இன்றே விண்ணப்பிக்க விரையுங்கள்!
மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.30,000/-சம்பளத்தில் || இன்றே விண்ணப்பிக்க விரையுங்கள்!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கீழ் செயல்படும் NIN நிறுவனம் ஆனது Project Junior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICMR NIN
பணியின் பெயர் Project Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2023
விண்ணப்பிக்கும் முறை walk-in -interview
ICMR NIN காலிப்பணியிடங்கள்:

NIN நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Project Junior Research Fellow பணிக்கென ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR NIN வயது வரம்பு:

Project Junior Research Fellow பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

Project Junior Research Fellow கல்வி தகுதி:

இப்பணிக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Biochemistry / Biotechnology/ M.pharmacy பாடப்பிரிவில் M.Sc முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு – Air India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – தவறவிடாதீர்கள்!

Exams Daily Mobile App Download
Project Junior Research Fellow ஊதிய விவரம்:

Project Junior Research Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,000/- ஊதியமாக வழங்கப்படும்.

ICMR NIN தேர்வு செய்யப்படும் முறை:

Project Junior Research Fellow பணிக்கு பணிபுரிய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் walk-in -interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ICMR NIN விண்ணப்பிக்கும் முறை:

Project Junior Research Fellow பணிக்கு பணிபுரிய ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன்,(03.01.2023) அன்று காலை 10.30 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!