ICMR மத்திய அரசு நிறுவனத்தில் ரூ. 31,000/-ஊதியத்தில் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

0
ICMR மத்திய அரசு நிறுவனத்தில் ரூ. 31,000/-ஊதியத்தில் வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே!
ICMR மத்திய அரசு நிறுவனத்தில் ரூ. 31,000/-ஊதியத்தில் வேலைவாய்ப்பு - நேர்காணல் மட்டுமே!
ICMR மத்திய அரசு நிறுவனத்தில் ரூ. 31,000/-ஊதியத்தில் வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

ICMR – MAHE ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . இதில் காலியாக உள்ள Field Worker,Research Assistant, Project Technician III, Project Technician I பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ICMR – MAHE
பணியின் பெயர் Field Worker,Research Assistant, Project Technician III, Project Technician I
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.01.2023
விண்ணப்பிக்கும் முறை Online / Offline
ICMR காலிப்பணியிடங்கள்:

ICMR – MAHE தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Field Worker, Research Assistant, Project Technician III, Project Technician I பணிக்கென பல்வேறு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR – MAHE கல்வி தகுதி:
  • Field Worker பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Social Work / Nursing ல் இளங்கலை பட்டம் மற்றும் பணிக்கு தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் கன்னடம் மற்றும் ஆங்கில மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் .
  • Research Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Public Health / Social Work / Nursing முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் கன்னடம் மற்றும் ஆங்கில மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் .
  • Project Technician III பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Medical Laboratory Technology ல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் கன்னடம் மற்றும் ஆங்கில மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் .
  • Project Technician I பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Medical Laboratory Technology பாடப்பிரிவில் Diploma / பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
ICMR ஊதிய விவரம் :
  • Field Worker, Project Technician III பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000/- ஊதியமாக வழங்கப்படும்.
  • Research Assistant பணிக்கு தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,000/- ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Technician I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.16,000/- ஊதியமாக வழங்கப்படும்.

சென்னை Wipro நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

ICMR – MAHE தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Follow our Instagram for more Latest Updates

ICMR விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தங்களது CV யை இணைத்து தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு மற்றும்  மின்னஞ்சல் jobs.research@manipal.edu மூலம் (05.01.2023) இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 1 PDF 

Download Notification 2 PDF 

Download Notification  3 PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!