மத்திய அரசு நிறுவனம் ICMRல் ரூ .31,000/- சம்பளத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
மத்திய அரசு நிறுவனம் ICMRல் ரூ .31,000/- சம்பளத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
மத்திய அரசு நிறுவனம் ICMRல் ரூ .31,000/- சம்பளத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
மத்திய அரசு நிறுவனம் ICMRல் ரூ .31,000/- சம்பளத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

ICMR – MDMS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது . இதில் காலியாக உள்ள Consultant Scientific,Project Officer பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR – MDMS
பணியின் பெயர் Consultant Scientific,Project Officer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.01.2023
விண்ணப்பிக்கும் முறை Walk-in interview
ICMR காலிப்பணியிடங்கள்:

ICMR – MDMS தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Consultant Scientific,Project Officer பணிகளுக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR வயது வரம்பு:
  • Consultant Scientific பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 70 ஆக இருக்க வேண்டும்.
  • Project Officer பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகப்பட்சம் 30 ஆக இருக்க வேண்டும்.
ICMR – MDMS கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc/ B.Tech/ M.Tech/ MBA/ M.Pharma / M.V.S/ graduate முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Amazon நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – ஜாக்பாட் வாய்ப்பை தவறவிடாதீர்கள்!!

ICMR ஊதிய விவரம் ;
  • Consultant Scientific பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.70,000/-ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Officer பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.32,000/- ஊதியமாக வழங்கப்படும்.
ICMR – MDMS தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Written test/ interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது .கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ICMR விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் (20.01.2023) அன்று நடைபெறும் நேர்காணலுக்கு எடுத்து சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification  1 & Application Link PDF
Download Notification  1 & Application Link PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!