இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் வேலை 2020

0
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் வேலை 2020
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் வேலை 2020

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் வேலை 2020

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் காலியாக உள்ளதாக Scientist-B (Medical/ Non-Medical) பணிகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்புபவர்களுக்காக தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ICMR
பணியின் பெயர் Scientist B
பணியிடங்கள் 141
கடைசி தேதி 02.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
பணியிடங்கள் :

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் Scientist-B (Medical/ Non-Medical) பணிகளுக்கு 141 காலியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு :

இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்போர் வயதானது அதிகபட்சம் 35 வரை இருக்க வேண்டும்.

கல்வி தகுதி :

MBBS degree/ PG Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் ஆவர்.

தேர்வு செயல்முறை :
  • Computer Based Test (CBT)
  • Interview

CBT தேர்வானது 01.11.2020 அன்று நடைபெறும். அதற்கான அட்மிட் கார்டு 20.10.2020 அன்று வெளியிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம் :

அனைத்து பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ.2000/-
SC/ST/EWS/Women – ரூ.1500/-
PWD விண்ணப்பத்தாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 02.10.2020 அன்றுக்குள் கீழேயுள்ள இணைய முகவரி மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!