மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் 150 பணியிடங்கள்

0
மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் 150 பணியிடங்கள்
மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் 150 பணியிடங்கள்

மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் 150 பணியிடங்கள்

மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ICMR) காலியாக உள்ள Junior Research Fellow பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

பணியிடங்கள் :

  • Bio Medical Science – 120
  • Social Science – 30

பணியிடங்கள் காலியாக உள்ளன

வயது வரம்பு ;

30.09.2020 அடிப்படையில் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்

கல்வித்தகுதி :

M.Sc, MA ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இறுதி ஆண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் ;

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 31000 வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை ;

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ. 1500
  • SC / ST விண்ணப்பதாரர்கள் – ரூ. 1200

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியானவர்கள் 27.04.2020 முதல் 27.05.2020 அன்றுக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ள வேண்டும்.

Notification PDF

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!