ICMR வேலைவாய்ப்பு 2020!!!

1
ICMR வேலைவாய்ப்பு 2020!!!
ICMR வேலைவாய்ப்பு 2020!!!
ICMR வேலைவாய்ப்பு 2020!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலானது வேலைவாய்ப்பு செய்தியினை அறிவித்துள்ளது.  இதில் Project Scientist – C (Medical)  என்ற பணிக்காக தகுதியான விண்ணப்பத்தாரர்கள் நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளன. நேர்காணல் நடைபெறும்தேதி 09.10.2020 மற்றும் நேர்காணல் நடைபெறும் இடம் சென்னை.  மேலும் தகவல்களை அறிய எங்களது இணையத்தளத்தில் பார்த்துக்  கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
பணியின் பெயர்

Project Scientist – C (Medical)

பணியிடங்கள்

01
கடைசி தேதி

09.10.2020

விண்ணப்பிக்கும் முறை

நேர்காணல்

காலிப்பணியிடங்கள்:

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில்  Project Scientist – C (Medical) என்ற பதவிக்கு 1 பணியிடம் மட்டுமே  காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது  40 வயதிற்குள்   இருக்க வேண்டும்.

கல்வி தகுதி :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் Post Graduate degree (MD / DNB)/ MBBS with MPH படிப்பில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன்னனுபவம் :

விண்ணப்பதாரர்கள் MBBS படிப்பை முடித்து பின்பு Public Health  என்ற பணியில் 4 வருடங்கள் முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய தொகை :

விண்ணப்பதாரர்கள் ஊதிய தொகை  ரூ.75,000/- வழங்கப்படும்.

பணியமர்த்தும் இடம் :

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர் திருநெல்வேலியில் உள்ள  MRHRUவில் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் 09.10.2020 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!