10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.61,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

0
10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.61,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.61,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!
10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.61,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

ICMR கீழ் செய்யப்படும் வரும் தேசிய வைராலஜி நிறுவனம் (ICMR-NIV) வெளியிட்ட அறிவிப்பில் Project Scientist, Project Technical Support-II, Project Technician-II ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ள நபர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Virology (ICMR-NIV)
பணியின் பெயர் Project Scientist, Project Technical Support-II, Project Technician-II
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

தேசிய வைராலஜி நிறுவனம் பணியிடங்கள்:

Project Scientist – 01 பணியிடங்கள்

Project Technical Support-II – 02 பணியிடங்கள்

Project Technician-II – 02 பணியிடங்கள்

தேசிய வைராலஜி நிறுவனம் கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

Project Scientist – MBBS, MD, Master Degree, Ph.D, BDS, B.V.Sc Degree

Project Technical Support-II – Graduate, Master Degree

Project Technician-II – 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, B.Sc Degree

தேசிய வைராலஜி நிறுவனம் வயது விவரம்:

Project Scientist பணிக்கு 35 வயது எனவும், Project Technical Support-II பணிக்கு 30 வயது எனவும், Project Technician-II பணிக்கு 28 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ICMR-NIV நிறுவனம் ஊதியம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.61,00/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

ICMR-NIV தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 06.09.2022 அன்று நடைபெற உள்ள எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

ICMR-NIV விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலுடன் நேர்முக தேர்வு நடைபெறும் நேரத்திற்கு முன் (காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை) அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link

Download Application Form Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!