12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.50,000/-

0
12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.50,000
12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.50,000

12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.50,000/-

தேசிய பழங்குடி சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் அந்நிறுவனத்தில் Project Scientist-B (Non-Medical), Project Research Assistant, Project Technician -III/Laboratory Technician, Data Entry Operator-B, MTS ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NIRTH 
பணியின் பெயர் Project Scientist-B (Non-Medical), Project Research Assistant, Project Technician -III/Laboratory Technician, Data Entry Operator-B, MTS
பணியிடங்கள் 11
கடைசி தேதி 07.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

Project Scientist-B (Non-Medical), Project Research Assistant, Project Technician -III/Laboratory Technician, Data Entry Operator-B, MTS பணிகளுக்கு என 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ICMR வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25-35 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

NIRTH கல்வித்தகுதி :
  • Project Scientist-B (Non-Medical)Master Degree in Life Sciences மற்றும் Second class M.Sc. + Ph.D. Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  • Project Research AssistantGraduate in Life Science தேர்ச்சியுடன் Malaria Research பணிகளில் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் கணினி பயன்பாடு குறித்து அறிந்திருக்க வேண்டும்.
  • Project Technician -III/Laboratory Technician 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma in Medical Laboratory Technician தேவர்த்தியும் பெற்றிருக்க வேண்டும்
  • Data Entry Operator-B12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் DOEACC ‘A’ level certification பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி பயன்பாடு குறித்து அறிந்திருக்க வேண்டும்.
  • MTSHigh School தேர்ச்சி அல்லது அதற்கு இணைய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ICMR ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாதச் சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

NIRTH தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 07.04.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் வுய்ண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NIRTH Official Notification PDF

Download Application Form PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!