பட்டதாரிகளுக்கு அரசு பணி வாய்ப்பு ! – மிஸ் பண்ணிடாதிங்க

0
பட்டதாரிகளுக்கு அரசு பணி வாய்ப்பு ! - மிஸ் பண்ணிடாதிங்க
பட்டதாரிகளுக்கு அரசு பணி வாய்ப்பு ! - மிஸ் பண்ணிடாதிங்க

பட்டதாரிகளுக்கு அரசு பணி வாய்ப்பு ! – மிஸ் பண்ணிடாதிங்க

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கீழ் செயல்படும் தேசிய பழங்குடி சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIRTH) இருந்து காலியாக உள்ள Senior Research Scientist Grade III, Project Assistant, Project Technical Assistant and Project Technician III பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு முன்னர் வெளியாகியது. இப்பணிகளுக்கு என 05 காலியிடங்கள் மட்டுமே உள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள்

ICMR NIRTH வேலைவாய்ப்பு விவரங்கள் !
  1. குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.
  2. Life Science பாடப்பிரிவில் Doctorate Degree பட்டமும் Office Management பாடப்பிரிவில் Diploma/ PGDCA பட்டமும் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  3. விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.25,000/- முதல் ரூ.70,000/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்

BANK

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பதிவு செய்ய 01.12.2020 அன்றே கடைசி தேதியாக அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது. தற்போது அந்த அவகாசம் முடிவடைய உள்ளதால் விண்ணப்பதாரிகள் தங்களின் விண்ணப்பங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

ICMR NIRTH Recruitment 2020

நிறுவனம் ICMR NIRTH
பணியின் பெயர் Senior Research Scientist Grade III, Project Assistant, Project Technical Assistant and Project Technician III
பணியிடங்கள் 05
வயது வரம்பு 30-40
கல்வித்தகுதி Doctorate Degree/ Diploma/ PGDCA
ஊதியம் Rs.25,000 to Rs.70,000
கடைசி தேதி  01.12.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Download ICMR NIRTH Recruitment 2020 Notification PDF

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!