மத்திய அரசில் 10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு 2021

0
மத்திய அரசில் 10 12 முடித்தவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021
மத்திய அரசில் 10 12 முடித்தவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021

மத்திய அரசில் 10/ 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான புதிய வேலைவாய்ப்பு 2021

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIRT) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Driver & Project Technician பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIRT
பணியின் பெயர் Driver & Project Technician
பணியிடங்கள் 11
கடைசி தேதி 14.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு வேலைவாய்ப்பு 2021 :

Driver & Project Technician பணிகளுக்கு 11 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

NIRT வயது வரம்பு :
  1. Driver – 25 வயது
  2. Project Technician – 30 வயது

TN Job “FB  Group” Join Now

ICMR NIRT கல்வித்தகுதி :
  • Driver – 10 ஆம் தேர்ச்சியுடன் LMV License பெற்றிருக்க வேண்டும். அவற்றுடன் பணியில் 2 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Project Technician – 12 ஆம் தேர்ச்சியுடன் ஆய்வக பணிகளில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும் அல்லது DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு கீழ்கண்டவாறு சம்பளம் வழங்கப்படும்

  1. Driver – ரூ.16,000/-
  2. Project Technician – ரூ.18,000/-

ICMR NIRT தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Skill Test & Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். நேர்காணல் ஆனது வரும் 14.07.2021 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 14.07.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ICMR NIRT Recruitment 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!