மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது !!!

0
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது !!!
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 - தேர்வு கிடையாது !!!

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 – தேர்வு கிடையாது !!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Project Technician III, Project Technician II, Project Technical Officer, Project Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகளை மற்றும் தகவல்களை எங்கள் வலைபதிவ் இந்த வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIRT
பணியின் பெயர் Project Technician III, Project Technician II மற்றும் Project Technical Officer, Project Assistant
பணியிடங்கள் 25
கடைசி தேதி 10.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
வங்கி வேலைவாய்ப்பு :

பல்வேறு பிரிவுகளில் Project Technician III, Project Technician II மற்றும் Project Technical Officer, Project Assistant பணிகளுக்கு என 25 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ICMR NIRT வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28-30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும். மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி
  1. Project Technician III (Laboratory Technician) – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Laboratory பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Project Technician II (Laboratory Assistant) – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் B.Sc தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
  3. Project Technician III (Laboratory Technician) (for IRL) – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Laboratory பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  4. Project Technician III (X-ray Technician) – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Radiographer /X-ray Technologist course பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  5. Project Technician II (Health Assistant) – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லாது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  6. Project Technical Officer (Senior Investigator) – விண்ணப்பதாரர்கள் Science / Epidemiology / Public Health பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  7. Project Assistant (Field Investigator) – Graduate in Science பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
NIRT ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.17,000/- அதிகபட்சம் ரூ.32,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் பணி அனுபவம் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். நேர்காணல் ஆனது வரும் 10.03.2021 மற்றும் 11.03.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 10.03.2021 & 11.03.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணகளுடன்ம் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ICMR NIRT Recruitment 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!