ICMR NIRT நிறுவனத்தில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை 2021 – 10ம் வகுப்பு தேர்ச்சி!!!

0
ICMR NIRT நிறுவனத்தில் ரூ.18,000 ஊதியத்தில் வேலை 2021 - 10ம் வகுப்பு தேர்ச்சி!!!
ICMR NIRT நிறுவனத்தில் ரூ.18,000 ஊதியத்தில் வேலை 2021 - 10ம் வகுப்பு தேர்ச்சி!!!

ICMR NIRT நிறுவனத்தில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலை 2021 – 10ம் வகுப்பு தேர்ச்சி!!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் தான் வெளியானது. அதில் Project Technician & Project Driver Cum Mechanic பணிகளுக்கு 09 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ICMR NIRT வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 25-30 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
  • 10/12ம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றோடு ஓட்டுநர் உரிமமும் கொண்டிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.18,000/- வரை ஊதியம் பெறுவர்.

TN Job “FB  Group” Join Now

  • விண்ணப்பதாரர்கள் Walk-In-Written Test/ Skill Test/ Interview ஆகிய வற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 17.08.2021 அன்று நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.08.2021 அன்று நடைபெறவுள்ள நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download ICMR NIRT Recruitment 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!