தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – 12 ஆவது தேர்ச்சி போதுமானது !!

0
தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – 12 ஆவது தேர்ச்சி போதுமானது !!
தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – 12 ஆவது தேர்ச்சி போதுமானது !!

தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – 12 ஆவது தேர்ச்சி போதுமானது !!

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIRT) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது சமீபத்தில் தான் வெளியானது. அந்த அறிவிப்பில் Data Entry Operator & Scientist பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

ICMR NIRT வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25-35 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • Data Entry Operator – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Scientist B – MBBS தேர்ச்சியுடன் research/ Training அனுபவம் பெற்று இருக்க வேண்டும் அல்லது Microbiology/ Pathology/ PSM பாடங்களில் MD தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.57,652/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

நேர்காணல் விவரங்கள் :

நேர்காணல் ஆனது வரும் 18.03.2021 அன்று நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த நேர்காணல் சோதனையில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Official Notification PDF 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!