தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை 2020

0
தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை 2020
தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை 2020

தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை 2020

சென்னையில் மத்திய அரசின் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் Project Assistant மற்றும் Project Technician பணிகள் காலியாக இருப்பதாக ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த Project Assistant மற்றும் Project Technician பணியிடங்களை நிரப்பும் பொருட்டு திறமையான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

எனவே ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பேரில் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் ICMR NIRT
பணியின் பெயர் Project Technician & Assistant
பணியிடங்கள் 3
கடைசி தேதி 29.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியின் பெயர் : Project Assistant & Project Technician
காலியிடங்கள்
  • Project Assistant – 01
  • Project Technician – 02
கல்வித்தகுதி :
  • Project Assistant – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் B.Sc பட்டம் பெற்றவராகவும், பணியில் அதிக அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
  • Project Technician – 12 தேர்ச்சி + DMLT தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Interview நடைபெறும் தேதி – 29.09.2020
  • Interview நடைபெறும் முகவரி – National Institute for Research in Tuberculosis, No: 1, Mayor Sathiyamoorthy Road, Chetpet, Chennai-600031
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பத்தாரர்கள் வரும் 29.09.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தங்களின் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!