10 வது முடித்தவரா ? ரூ.18,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை

0
10 வது முடித்தவரா மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!!!
10 வது முடித்தவரா மத்திய அரசில் புதிய வேலைவாய்ப்பு 2021 !!!!

10 வது முடித்தவரா ? ரூ.18,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Project Technician & Project Driver Cum Mechanic பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIRT
பணியின் பெயர் Project Technician & Project Driver Cum Mechanic
பணியிடங்கள் 09
கடைசி தேதி 17.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Project Technician & Project Driver Cum Mechanic பணிகளுக்கு என 09 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NIRT வயது வரம்பு:
  1. Project Technician – 30 வயது
  2. Project Driver Cum Mechanic – 25 வயது

TN Job “FB  Group” Join Now

ICMR NIRT கல்வித்தகுதி :
  • Project Technician – 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் பணிக்கூரிய பாடப்பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Project Driver Cum Mechanic – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமமும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ICMR ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.18,000/- வரை ஊதியம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை

Project Technician தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Walk-In-Written Test/ Skill Test/ Interview ஆகிய வற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நேர்காணல் சோதனை ஆனது வரும் 17.08.2021 அன்று நடைபெற உள்ளதாக

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.08.2021 அன்று நடைபெறவுள்ள நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download ICMR NIRT Recruitment 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!