ICMR NIRT நிறுவனத்தில் ரூ.32, 000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது

0
ICMR NIRT நிறுவனத்தில் ரூ.32, 000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது
ICMR NIRT நிறுவனத்தில் ரூ.32, 000/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது
ICMR NIRT நிறுவனத்தில் ரூ.32, 000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது

ICMR NIRT வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் Project Technical Officer and Project Technician II & III காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பனி குறித்த விவரம் மற்றும் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கடைசி தேதி முடிவதற்கு முன் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR – National Institute for Research in Tuberculosis (ICMR-NIRT)
பணியின் பெயர் Project Technical Officer and Project Technician II & III
பணியிடங்கள் 9
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.12.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
பணியிடங்கள்:

அதிகாரபூர்வமாக வெளியான அறிவிப்பில் Project Technical Officer and Project Technician II & III பணிகளுக்கு காலியாக உள்ள 9 பணியிடங்கள் நிரப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயதானது 30க்கு மிகாமல் இருக்க வேண்டும். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

கல்வித்தகுதி:
  • திட்ட தொழில்நுட்ப அலுவலர் (உயிர் புள்ளியியல்) – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Statistics/Applied Statistics/ Bio-Statistics படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 5 வருட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

Join Our TNPSC Coaching Center

  • ப்ராஜெக்ட் டெக்னீஷியன் III (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்) – 12ம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் 2 வருட டிப்ளமோ படித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • ப்ராஜெக்ட் டெக்னீஷியன் II (சுகாதார உதவியாளர்) – உயர்நிலை பள்ளிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சுகாதாரத் துறையில் 5 வருட முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
ஊதிய விவரம்:
  • திட்ட தொழில்நுட்ப அலுவலர் (உயிர் புள்ளியியல்) பணிக்கு மாதம் ரூ.32,000/-
  • ப்ராஜெக்ட் டெக்னீஷியன் III (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்) மாதம் ரூ.18,000/-

  • IRL க்கான திட்ட தொழில்நுட்ப வல்லுநர் III (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்) மாதம் ரூ.18,000/-
  • திட்ட தொழில்நுட்ப வல்லுநர் II (சுகாதார உதவியாளர்) மாதம் ரூ.17,000/- வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணலானது வரும் 03.12.2021 அன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கூறப்படுகிறது.

Download Notification

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!