ICMR NIRT நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.32, 000/- ஊதியம்!!

0
ICMR NIRT நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - ரூ.32, 000/- ஊதியம்!!
ICMR NIRT நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - ரூ.32, 000/- ஊதியம்!!
ICMR NIRT நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.32, 000/- ஊதியம்!!

ICMR NIRT வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் Project Technical Officer and Project Technician II & III காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளதாக தகவல் வெளியானது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பனி குறித்த விவரம் மற்றும் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கடைசி தேதி முடிவதற்கு முன் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • அதிகாரபூர்வமாக வெளியான அறிவிப்பில் Project Technical Officer and Project Technician II & III பணிகளுக்கு காலியாக உள்ள 9 பணியிடங்கள் நிரப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களின் வயதானது 30க்கு மிகாமல் இருக்க வேண்டும். 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
  • திட்ட தொழில்நுட்ப அலுவலர் (உயிர் புள்ளியியல்) – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Statistics/Applied Statistics/ Bio-Statistics படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். 5 வருட பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

TNPSC Coaching Center Join Now

  • ப்ராஜெக்ட் டெக்னீஷியன் III (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்) – 12ம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் 2 வருட டிப்ளமோ படித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • ப்ராஜெக்ட் டெக்னீஷியன் II (சுகாதார உதவியாளர்) – உயர்நிலை பள்ளிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சுகாதாரத் துறையில் 5 வருட முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
  • திட்ட தொழில்நுட்ப அலுவலர் (உயிர் புள்ளியியல்) பணிக்கு மாதம் ரூ.32,000/-
  • ப்ராஜெக்ட் டெக்னீஷியன் III (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்) மாதம் ரூ.18,000/-
  • IRL க்கான திட்ட தொழில்நுட்ப வல்லுநர் III (ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்) மாதம் ரூ.18,000/-
  • திட்ட தொழில்நுட்ப வல்லுநர் II (சுகாதார உதவியாளர்) மாதம் ரூ.17,000/- வழங்கப்படுகிறது.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணலானது வரும் 03.12.2021 அன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கூறப்படுகிறது. நாளை நேர்காணல் நடைபெறவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!