10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? ரூ.75,000/- சம்பளத்தில் மத்திய அரசு பணிவாய்ப்பு

0
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ரூ.75,000 சம்பளத்தில் மத்திய அரசு பணிவாய்ப்பு
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ரூ.75,000 சம்பளத்தில் மத்திய அரசு பணிவாய்ப்பு

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? ரூ.75,000/- சம்பளத்தில் மத்திய அரசு பணிவாய்ப்பு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Driver, Clerk, Technical Officer, Scientist & Consultant பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIRT
பணியின் பெயர் Driver, Clerk, Technical Officer, Scientist & Consultant
பணியிடங்கள் 15
கடைசி தேதி 19.07.2021 & 20.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Driver, Clerk, Technical Officer, Scientist & Consultant பணிகளுக்கு என 15 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NIRT வயது வரம்பு :
  1. Driver – 25 வயது
  2. Project Assistant/ Clerk – 28 வயது
  3. Technical Officer – 30 வயது
  4. Consultant.- 35 வயது

TN Job “FB  Group” Join Now

ICMR NIRT கல்வித்தகுதி :
  • Driver – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் LMV ஓட்டுநர் உரிமமும் 2 வருட அனுபவமும் கொண்டிருக்க வேண்டும்.
  • Upper Division Clerk (UDC) – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும் அல்லது Any Degree தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Technical Officer – UG (Statistics/Applied/Bio-Statistics) தேர்ச்சியுடன் 5 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும் அல்லது PG (Statistics/Applied/Bio-Statistics) தேர்ச்சி
  • Consultant – MCA/ M.Sc (CS/ IT) அல்லது BE/ B.Tech (CS/ IT) தேர்ச்சி/ MBA (HR) தேர்ச்சியுடன் 5 வருட அனுபவம்/ MD/ PhD தேர்ச்சி
  • Scientist C (Medical) – MBBS தேர்ச்சியுடன் 4 வருட அனுபவம் அல்லது PG Diploma + வருட அனுபவம் அல்லது PG + 1 வருட அனுபவம்
ICMR ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.16,000/- அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/ Skill Test & Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 19.07.2021 மற்றும் 20.07.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 19.07.2021 & 20.07.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download ICMR NIRT Recruitment 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!