தமிழகத்தில் மத்திய அரசு வேலை – நேர்காணல் மட்டுமே ..!

3
தமிழகத்தில் மத்திய அரசு வேலை
தமிழகத்தில் மத்திய அரசு வேலை

தமிழகத்தில் மத்திய அரசு வேலை – நேர்காணல் மட்டுமே ..!

சென்னையில் உள்ள ஐ.சி.எம்.ஆர் – காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள Project Junior Medical Officer, Project Staff Nurse, Project Technical Officer, Project Assistant, Project Technician, Project Data Entry Operator மற்றும் Project Administrative Assistant பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR
பணியின் பெயர் Project Junior Medical Officer, Project Staff Nurse, Project Technical Officer, Project Assistant, Project Technician, Project Data Entry Operator மற்றும் Project Administrative Assistant
பணியிடங்கள் 11 
தேர்வு செயல் முறை Interview
Interview Date 28.06.2021, 29.06.2021 & 01.07.2021
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:
  • Project Junior Medical Officer 01
  • Project Staff Nurse 01
  • Project Technical Officer 01
  • Project Assistant 01
  • Project Technician 04
  • Project Data Entry Operator 02
  • Project Administrative Assistant 01

TN Job “FB  Group” Join Now

NIRT வயது வரம்பு:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 28 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ICMR NIRT கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுனவம் அல்லது பல்கலைக்கழத்தில் இருந்து விண்ணப்பதாரர்கள் 12 வது தேர்ச்சி / நர்சிங் டிப்ளோமா / எம்பிபிஎஸ் / பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

NIRT DEO & மற்ற பணிகளுக்கான மாத ஊதியம்:
  1. Project Junior Medical Officer ரூ.60000/-
  2. Project Staff Nurse ரூ.31500/-
  3. Project Technical Officer ரூ.32000/-
  4. Project Assistant ரூ.31000/-
  5. Project Technician & Data Entry Operator ரூ.18,000/-
  6. Project Administrative Assistant ரூ.32000/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:
  1. தேதி: 28.06.2021, 29.06.2021 & 01.07.2021
  2. நேரம் : 9.00 to 10.00 AM
  3. இடம் : ICMR-National Institute for Research in Tuberculosis, No.1, Mayor Sathyamoorthy Road, Chetpet, Chennai – 600 031
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளர்கள் www.nirt.res.in, www.icmr.nic.in என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!