ICMR NIRRH வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது !!!

0
ICMR NIRRH வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது !!!
ICMR NIRRH வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - தேர்வு கிடையாது !!!

ICMR NIRRH வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – தேர்வு கிடையாது !!!

ICMR நிறுவனத்தி கட்டுப்பாட்டில் செயல்படும் National Institute for Research in Reproductive Health நிறுவனத்தில் இருந்து  ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றினை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIRRH
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
கடைசி தேதி 05.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Junior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக ICMR NIRRH நிறுவன அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NIRRH வயது வரம்பு :

விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ICMR NIRRH கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Post Graduate Degree in Life Sciences/ Biological Science அல்லது Graduate /Post Graduate degree in Professional Course ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
  • மேலும்  பணியில் முன்  அனுபவம் இருந்தால் சிறப்பு. மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
JRF ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கபடும்.  மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

ICMR தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!