ICMR NIRRH நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

0
ICMR NIRRH நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்!!
ICMR NIRRH நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021 - விண்ணப்பிக்க இறுதி நாள்!!

ICMR NIRRH நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை 2021 – விண்ணப்பிக்க இறுதி நாள்!!

ICMR நிறுவன கட்டுப்பாட்டில் செயல்படும் National Institute for Research in Reproductive Health நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு பணியிடம்  காலியாக ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ICMR NIRRH வேலைவாய்ப்பு :விவரங்கள்
  • விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Post Graduate Degree in Life Sciences/ Biological Science அல்லது Graduate /Post Graduate degree in Professional Course ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கபடும்.
  • பதிவாளர்கள் அனைவரும் ஆன்லைன் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 05.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification

Apply Online

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!