ICMR-NIRRCH வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.31,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
ICMR-இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தில் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் (ICMR-NIRRCH) ஆனது Senior Research Fellow (Social Work), Social Worker, Staff Nurse, Junior Nurse, Senior Research Fellow (Ayurveda) மற்றும் Technician (Radiology) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | ICMR-NIRRCH |
பணியின் பெயர் | Senior Research Fellow (Social Work), Social Worker, Staff Nurse, Junior Nurse, Senior Research Fellow (Ayurveda) மற்றும் Technician (Radiology) |
பணியிடங்கள் | 6 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28/11/2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
ICMR-NIRRCH காலிப்பணியிடங்கள்:
Senior Research Fellow (Social Work), Social Worker, Staff Nurse, Junior Nurse, Senior Research Fellow (Ayurveda) மற்றும் Technician (Radiology) ஆகிய பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து BAMS degree / Auxiliary Nurse & Midwife (ANM)/ MA (Social Sciences), Master in Social Work (MSW) degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
- Social Worker – ரூ.35,000/-
- Staff Nurse – ரூ.18,000/-
- Junior Nurse – ரூ.30,000/-
- Senior Research Fellow (Ayurveda) – ரூ.18,000/-
- Technician (Radiology) – ரூ.35,000/-
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1,44,200/- சம்பளத்தில் வேலை!
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 28.11.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.