இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை..!

0
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை..!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை..!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை..!

இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Medical Officer (JMO) பணியிடங்களுக்கு ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR-National Institute for Research in Reproductive and Child Health (NIRRCH)
பணியின் பெயர் Junior Medical Officer (JMO)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
ICMR NIRRCH காலிப்பணியிடம்:

வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, தற்போது Junior Medical Officer (JMO) பணிக்கு என்று ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR NIRRCH கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் MBBS டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் முன் அனுபவம் தொடர்பான தகவல்கள் தெரிந்து கொள்ள அறிவிப்பினை பார்வையிடவும்.

TN’s Best Coaching Center

ICMR NIRRCH வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 35 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

ICMR NIRRCH ஊதிய விவரங்கள்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதிய தொகையாக ரூ.60,000/- வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ICMR NIRRCH தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICMR NIRRCH விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். 31.12.2021 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification Here

Apply Online

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!