ICMR அமைப்பில் 12ம் வகுப்பு முடித்தவர்க்கு அருமையான வேலை தயார் – உடனே விரையுங்கள்..!

0
ICMR அமைப்பில் 12ம் வகுப்பு முடித்தவர்க்கு அருமையான வேலை தயார் - உடனே விரையுங்கள்..!
ICMR அமைப்பில் 12ம் வகுப்பு முடித்தவர்க்கு அருமையான வேலை தயார் - உடனே விரையுங்கள்..!
ICMR அமைப்பில் 12ம் வகுப்பு முடித்தவர்க்கு அருமையான வேலை தயார் – உடனே விரையுங்கள்..!

இனப்பெருக்கம் மற்றும் குழந்தை ஆரோக்கியத்திற்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICMR-NIRRH) ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Field Worker பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute for Research in Reproductive and Child Health (ICMR-NIRRCH)
பணியின் பெயர் Field Worker
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 days
விண்ணப்பிக்கும் முறை Online

 

ICMR NIRRCH காலிப்பணியிடம்:

தற்போது வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பில், Field Worker பணிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

ICMR NIRRCH தகுதி விவரம்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் science பாடப்பிரிவில் 12ம் வகுப்பு முடித்திருப்பது அவசியமாகும். மேலும் இத்துடன் BSW (Bachelor of Social Work) அல்லது PMW (Paramedical Work) அல்லது 1 முதல் 2 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் B.Sc டிகிரி முடித்திருந்தால் 3 ஆண்டுகள் அனுபவமாக எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ICMR NIRRCH முன்னுரிமை விவரங்கள்:
  • Knowledge of data collection, online data entry and computer applications தெரிந்தவர்கள். Experience of working in tribal areas.
  • Proficiency in reading, writing, and speaking in Marathi போன்றவற்றில் திறன் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ICMR NIRRCH வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் SC / ST / OBC / PWD விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

ICMR NIRRCH ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு மாதம் ரூ.18,000/- ஊதிய தொகை அளிக்கப்படும். மேலும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

ICMR NIRRCH தேர்வு முறை:

இப்பணிக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக Online Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

Exams Daily Mobile App Download
ICMR NIRRCH விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே பதிவின் முடிவில் கொடுத்துள்ள இணையதள இணைப்பின் மூலம் online விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து பயனடையலாம்.

ICMR NIRRCH Notification

Online Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!