இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை – உடனே விரையுங்கள்..!

0
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை - உடனே விரையுங்கள்..!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை - உடனே விரையுங்கள்..!
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் வேலை – உடனே விரையுங்கள்..!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கீழ் செயல்படும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Senior Research Fellow (Non – Medical) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ICMR NIN வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Senior Research Fellow (Non – Medical) பணிக்கு என்று மொத்தமாக 2 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் M.Sc in Life Science முடித்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்த முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாதம் ஊதிய தொகையாக ரூ.35,000/-வழங்கப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Exams Daily Mobile App Download
  • மேலும் நேர்காணல் ஆனது 17.05.2022 அன்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ICMR NIN விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் மட்டும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து நேரடியாக நேர்காணலுக்கு கொண்டு சென்று கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் நாளை (17.05.2022) நடைபெறும் நேர்காணலில் தவறாமல் கலந்து கொண்டு பயனடையலாம்.

ICMR NIN Job Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!