M.Sc டிகிரி முடித்தவர்களுக்கான அரசு வேலை – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்..!

0

M.Sc டிகிரி முடித்தவர்களுக்கான அரசு வேலை – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்..!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (ICMR NIN) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் தற்போது Junior Research Fellow பதவிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Biochemistry / Biotechnology / Microbiology / Molecular Biology / Nutrition பாடப்பிரிவில் M.Sc டிகிரி அவசியம் முடித்திருக்க வேண்டும்.

  • இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 26 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் 18.05.2022 ம் தேதியின் படி, அவசியம் 26 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தும் போது ICMR ஊதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு பணிக்கு ஏற்றார்ப்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் அல்லது கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!