ICMR NIMR நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.35,000/-

0
ICMR NIMR நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.35,000
ICMR NIMR நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.35,000

ICMR NIMR நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.35,000/-

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ICMR) கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIMR) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அந்நிறுவனத்தில் Senior Project Research Fellow (SRF), Research Assistant and Project Technician I பணிகளுக்கு திறமையானவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். எனவே விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIMR
பணியின் பெயர் Senior Project Research Fellow (SRF), Research Assistant and Project Technician I
பணியிடங்கள் 04
நேர்காணல் தேதி  20.10.2021
பணியிடங்கள் 2021 :

Senior Project Research Fellow (SRF), Research Assistant and Project Technician I பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ICMR NIMR வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

ICMR NIMR கல்வித்தகுதி :
  • Senior Project Research Fellow (SRF) – Post Graduate Degree in Basic Science அல்லது Post Graduate Degree in Professional Course தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • Research Assistant – Graduate in Science தேர்ச்சியுடன் 3 வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Project Technician I – High School அல்லது அதற்கு இணையான தேர்ச்சி அல்லது ITI/ National Trade Certificate முடித்திருக்க வேண்டும்.
ICMR ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை:

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 20.10.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 20.10.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!